சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயினுடன் தமிழக எம்.பி.க்கள் 22 பேர் சந்திப்பு

சென்னை: தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயினுடன் சென்னையில் தமிழக எம்.பி.க்கள் 22 பேர் சந்தித்துள்ளனர். சென்னை, சேலம் கோட்டங்களில் செயல்படுத்த வேண்டிய ரயில்வே திட்டங்கள் குறித்து எம்.பி.க்களுடன் பொதுமேலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Tags : MPs ,Rahul Jain ,Tamil Nadu ,Southern Railway ,Chennai , Chennai, Southern Railway, General Manager, Rahul Jain, Tamil Nadu MPs
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து