×

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கஞ்சாவுடன் சுற்றி திரிந்த 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது

சென்னை: சென்னை எழும்பூர் ரயில்  நிலையத்தில் கஞ்சாவுடன் சுற்றி திரிந்த 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கணேசன், சசிகலா, பாண்டீஸ்வரி உள்ளிட்ட 4 பேரிடம் இருந்து 40 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : train station ,Chennai Egmore , Chennai, Egmore train station, Ganja, women, arrested
× RELATED ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய...