×

ராஜபாளையம் கீழ் ஆவரம்பட்டியில் உள்ள விசைத்தறி கூட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

ராஜபாளையம்: ராஜபாளையம் கீழ் ஆவரம்பட்டியில் உள்ள விசைத்தறி கூட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. விசைத்தறி கூட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்மநபர்களுக்கு ராஜபாளையம் வடக்கு போலீஸ்சார் வலை வீசி தேடி வருகின்றனர்.


Tags : Bomb explosion ,powerhouse ,Rajapalayam ,Arawarampatti , Bomb explosion , powerhouse, Arawarampatti under , Rajapalayam
× RELATED ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து