விக்ரம் லேண்டரை துல்லயிமாக படம்பிடிக்க ஆர்பிட்டரை நிலவின் அருகில் கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி

பெங்களூரு: விக்ரம் லேண்டரை துல்லயிமாக படம்பிடிக்க ஆர்பிட்டரை நிலவின் அருகில் கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி செய்து வருகிறது. சந்திரயான் 2-ன் ஆர்பிட்டரை நிலவின் 100 கி.மீ.சுற்றுவட்டப் பாதையில் இருந்து 50கி.மீ தூரமாக குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Related Stories:

>