மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 73,000 கன அடியில் இருந்து 67,000 கன அடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 73,000 கன அடியில் இருந்து 67,000 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.94 அடியாகவும், நீரி இருப்பு 94.97 டிஎம்.சியாகவும், நீர் திறப்பு 60,000 கன அடியாக உள்ளது.


Tags : reservoir ,Mettur Dam , reservoir , Mettur Dam,down ,73,000 cubic feet , 67,000 cubic feet
× RELATED மேட்டூர் அணையின் நீர்வரத்து 6,000 கன அடியாக குறைவு