×

இம்மானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு பணியில் 5000 போலீசார்

பரமக்குடி: இம்மானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு பணியில் 5000 போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். பரமக்குடியில் நாளை மறுநாள் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது என தெரிவித்தார். அக்டோபர் 28,29,30 ஆகிய  தேதிகளில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நடைபெற உள்ளது என கூறினார்.


Tags : Emmanuel Sheeran Memorial Day , 5000 cops, Emmanuel Sheeran ,Memorial Day, care
× RELATED வாரவிடுமுறையில் பாரபட்சம் ஆயுதப்படை போலீசார் ஏமாற்றம்