×

சென்னையில் 6 இடங்களில் இதுவரை 1,400 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டுள்ளன: காவல்துறை

சென்னை: சென்னையில் 6 இடங்களில் இதுவரை 1,400 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டுள்ளன என்று மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. எண்ணூர், பட்டினம்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட 6 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.

Tags : Ganesh ,Chennai ,places , Chennai, Ganesha statue, Police
× RELATED மீண்டும் வெளியே வராததால் மர்மம்...