×

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் இதுவரை 158 சிலைகள் கரைப்பு

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் இதுவரை 158 சிலைகள் கரைக்கப்பட்டு உள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு நகரில் வைக்கப்பட்ட சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து கடலில் கரைத்து வருகின்றனர்.

Tags : Pattinapakkam ,beach ,Chennai , Chennai, Pattanapakkam, beach, 158 statues, meltdown
× RELATED ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை