×

திருச்சி முக்கொம்பில் 40 மதகுகள் வழியாக நீர் திறப்பு

திருச்சி: திருச்சி முக்கொம்பில் 40 மதகுகள் வழியாக நீர் திறக்கப்பட்டுள்ளது. முக்கொம்பு அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர்வரத்து உள்ளது. முக்கொம்பில் கொள்ளிடத்தில் நீர் திறப்பு 3,000 கன அடியில் இருந்து 12,000 கன அடியாக உயர்ந்துள்ளது. முக்கொம்பிற்கு 45,000 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில் காவிரியில் 33,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Tags : Water Launch ,Trichy , Trichy, Triangle, 40 Religions, Way, Water, Opening
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்