×

சென்னையில் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

சென்னை: சென்னை நகரில் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல், பள்ளிக்கரணை, தேனாம்பேட்டையில் வழிப்பறியில் ஈடுபட்ட அஜித், கார்த்திக், வினோத் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 செல்போன் மற்றும் ரூ.13,000 பணத்தை போலீஸ் பறிமுதல் செய்தனர்.


Tags : Chennai , 4 persons arrested in Chennai
× RELATED சென்னையில் 10,000 ஆயிரத்தை நெருங்கும்...