×

திருத்தணி தனியார் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

திருவள்ளூர்: திருத்தணி கே.ஜி.கண்டிகையில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. தனியார் ஏ.டி.எம். மையத்தில் இருந்த சி.சி.டி.வி. பதிவுகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Thiruni Private ATM Robbery ,center , Correction, private ATM, robbery, attempt, police, investigation
× RELATED நலவாரியத்தில் பதிவுசெய்யாத கைத்தறி...