தெலுங்கானாவின் புதிய ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் பதவியேற்பு

ஹைதராபாத்: தெலுங்கானாவின் புதிய ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் பதவியேற்றுக் கொண்டார். தெலுங்கானா தலைமை நீதிபதி ஆர்.எஸ்.சவுகான் தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

Tags : Tamilnadu Soundararajan ,Governor , Telangana, New Governor, Tamilnadu Soundararajan, sworn in
× RELATED ஆட்சி அமைக்க பாஜ மறுத்து விட்டதால் சிவசேனாவுக்கு கவர்னர் அழைப்பு