×

தெலுங்கானாவில் புதிய ஆளுநராக சற்று நேரத்தில் தமிழிசை சவுந்திரராஜன் பதவியேற்பு

ஹைதராபாத்: தெலுங்கானாவில் புதிய ஆளுநராக சற்று நேரத்தில் தமிழிசை சவுந்திரராஜன் பதவியேற்கிறார். ஹைதராபாத்தைச் சென்று சேர்ந்த தமிழிசைக்கு தெலுங்கானா காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.


Tags : Telangana Saundrarajan ,Telangana ,Governor , Telangana, New Governor, Tamilnadu Soundararajan, sworn in
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...