×

டெல்லியில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உடலுக்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அஞ்சலி

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும் பிரபல மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி உடலுக்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.  டெல்லியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு வெங்கையா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

Tags : Venkaiah Naidu ,Republican ,Ramjetmalani , Delhi, Senior Advocate, Ramjetmalani, Body, Venkaiah Naidu, Anjali
× RELATED வெங்கையாநாயுடு, மிதுன்...