×

மறைந்த மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடலுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அஞ்சலி

டெல்லி: மறைந்த மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடலுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நேரில் அஞ்சலி செலுத்தினார். உடல்நலக்குறைவால் காலமான உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியில் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு வெங்கையா நாயுடு அஞ்சலி செலுத்தியுள்ளார்.



Tags : Venkaiah Naidu ,Veteran ,Ram Jethmalani , Senior Advocate Ram Jethmalani, Vice President Venkaiah Naidu, Anjali
× RELATED வெங்கையாநாயுடு, மிதுன்...