×

முக்கொம்பு அணையில் நீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா மையம் மூடல்

திருச்சி: நீர் வரத்து அதிகரிப்பால் முக்கொம்பு அணையில் இருந்து வாத்தலைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து வடக்கு கொள்ளிடத்தில் வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து முக்கொம்பு அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 34,000 கன அடியாக உள்ளது.

Tags : Triangle Dam, Water Supply, Overflow, Tourist Center, Closure
× RELATED கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு