அசாமில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆகப் பதிவு

அசாம்: அசாம் மாநிலம் கர்பி அன்லோங் என்ற இடத்தில் காலை 7 மணியளவில் லேசான நிலா அத்திரு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆகப் பதிவாகியுள்ளது. இமாச்சலப்பிரதேசம் சம்பாவில் ஏற்பட்டதைப் போன்ற லேசான நிலா அதிர்வு அசாமில் உணரப்பட்டுள்ளது.

Tags : Earthquake ,Assam , Assam, Earthquake, Richter Scale, 3.3 Aug, Record
× RELATED யூனியன் பிரதேசமான லடாக்கில் இன்று...