×

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலைய 2-வது நடைமேடையில் கேட்பாரின்றி கிடந்த கஞ்சாவை ரோந்து போலீஸ் கைப்பற்றியது. பேருந்து நிலையத்தில் உள்ள சி.சி,டி.வி. பதிவுகளைக் கொண்டு கஞ்சாவை விட்டுச்சென்றது யார் என்று போலீஸ் விசாரணை மேற்கொண்டுவருகின்றன.

Tags : Coimbatore ,police investigation ,bus stand , Chennai Coimbatore bus stand, 16kg ganja, confiscation, police
× RELATED பைக்கில் கஞ்சா கடத்தியவர் கைது