சேலம் அருகே மாத்திரை கலந்த தண்ணீரை குடித்த 8 மாணவர்கள் மயக்கம்

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாத்திரை கலந்த தண்ணீரை குடித்து 8 மாணவர்கள் மயக்கமடைந்துள்ளனர். வீட்டில் தந்தை வைத்திருந்த மாத்திரைகளை எடுத்து வந்த மாணவர்கர், ஒருவர், விளையாட்டாக குடிநீர் பாட்டிலில் போட்டு அருந்தியது தெரியவந்துள்ளது.Tags : Salem , 8 students drank pill water near Salem
× RELATED சேலத்தில் பள்ளிக்கு சென்ற அண்ணன்-தம்பி உள்பட 3 மாணவர்கள் திடீர் மாயம்