×

டெல்லியில் கிடங்கு ஒன்றில் பங்கர தீ விபத்து

டெல்லி: டெல்லியில் பஞ்சாயி பாக் என்ற இடத்தில் கிடங்கு ஒன்றில் பங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிடங்கில் பிடித்த தீயை அணைக்க 22 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Tags : warehouse ,Delhi , Fire at a warehouse in Delhi
× RELATED ஜீப்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்;...