×

மதுராந்தகத்தில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.1.10 லட்சம் கொள்ளை

காஞ்சிபுரம் : மதுராந்தகம் கெண்டிரச்சேரியில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.1.10 லட்சம் கொள்ளை போயுள்ளது. மோகனப்பிரியா என்பவர் வங்கியில் இருந்து பணம் எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கொள்ளை நடந்துள்ளது. 


Tags : robbery ,Madurai , Maduranthakandam, Kendracherry, Loot, Kanchipuram
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...