×

அவசர பொதுக்குழு கூட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அழைப்பு

சென்னை : செப்.9 ஆம் தேதி அவசர பொதுக்குழு கூட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தேர்தல் குழுவிற்கு சங்க நூலகர் ராஜேஷ் கடிதம் எழுப்பியுள்ளார். தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றம் மற்றும் ராஜினாமா குறித்து ஆலோசிக்க வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.Tags : Chennai High Court Lawyers Association ,emergency committee meeting , Tahil Ramani, Meghalaya, Lawyers, Demonstration, High Court
× RELATED சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நாளை வேலை நிறுத்தம்