×

தேனியில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

தேனி : கடந்த 2014ல் கடமலை குண்டு பகுதியில் மனைவி சுமதியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் செல்லையா என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Tags : Manila ,Theni , Kadamalai bomb, Mahila court, verdict, life sentence
× RELATED வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் கணவர் மீது நடவடிக்கை கோரி பெண் மனு