×

சந்திரயான் - 2 சோதனையை கடந்து சாதனை படைக்கும் : சரத்குமார்

சென்னை : சந்திரயான் - 2 சோதனையை கடந்து சாதனை படைக்கும் என்று மக்கள் சமத்துவ கட்சித் தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சந்திராயன் 2 விண்கலம் நிலவில் கால்பதிக்கும் இறுதிகட்டத்தில் சந்தித்திருக்கும் சோதனை, ஏமாற்றம் அல்ல. வெற்றி சாதனையை பற்றி பிடிக்கும் நேரம் ஒத்தி போடப்பட்டிருக்கிறது என்றும் சரத்குமார் கூறியுள்ளார்.


Tags : Chandrayaan - 2, greeting, shuttle, victory
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...