×

பட்டியலின மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பகுதிகளை நீக்க வேண்டும் : டிடிவி தினகரன்

சென்னை : சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பகுதிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் இதுபோன்ற பாடத்தை இடம்பெற செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தினகரன் செய்தி வெளியிட்டுள்ளார். 


Tags : CBSE , Minorities, Listed, Dinakaran, CBSE
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...