×

இது தோல்வியல்ல, கற்றலுக்கான நேரம். விரைவில் சந்திரனை அடைவோம், இஸ்ரோவை நாடே நம்புகிறது : கமல்ஹாசன் ட்வீட்

சென்னை :விரைவில் நாம் நிலவில் இருப்போம்; இஸ்ரோ விஞ்ஞானிகளை நாடு நம்புகிறது, பாராட்டுகிறது என்று மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும்  சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்டது தோல்விக்கு சமமானதல்ல; ஆராய்ச்சியில் கற்றலுக்கான காலம் இது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கமல் ஹாசன் ட்விட்டரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.


Tags : moon ,country ,Kamal Haasan ,ISRO , ISRO, Scientist, Kamal Hassan, Chandrayaan-2
× RELATED தேர்தல் பத்திரம் மூலம் அகில உலக ஊழல்...