சேலத்தில் டிராக்டர் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் பலி

சேலம் : எடப்பாடி கலர்பட்டி அருகே டிராக்டர் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் தங்கபாலு உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த சண்முகராஜா என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார்.


Tags : accident ,Salem , Salem, Edappadi, Tractor, Hospital, Kills
× RELATED சேலம் சரகத்தில் 9 மாதத்தில் 5,298 விபத்து-...