×

கோடிக்கணக்கான மக்களை விண்வெளியை நோக்கி பார்க்க வைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நன்றி: திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்

சென்னை : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஒரு பில்லியன் மக்களை விண்வெளியை நோக்கி பார்க்கவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது எங்கள் நம்பிக்கையை வைக்கவும் ஊக்கமளித்த இஸ்ரோ குழுவினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில்  நன்றி தெரிவித்துள்ளார்.முன்பை விட நம்மை ஒருபடி முன்னே கொண்டு சென்றதற்காக நம்முடைய விஞ்ஞானிகள் குறித்து பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.


Tags : scientists ,ISRO ,Stalin ,DMK ,space , ISRO, scientist, greeting, Stalin, science, space
× RELATED நாளை விண்ணில் பாய்வதாக இருந்த...