×

சேலம் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது

சேலம்: சேலம் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 75ஆயிரம் கனஅடியாகவும் அணையில் நீர் இருப்பு 92.42 டி.எம்.சி-யாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 32ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 78ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

Tags : Salem Mettur Dam , Mettur Dam
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 120 பேருக்கு கொரோனா உறுதி