×

அமெரிக்க ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நடால்

கலிஃபோர்னியா: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில் ரஃபேல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் இத்தாலியின் மேட்டியோ பெரிட்டினியை 7-6, 6-4, 6-1 என்ற நேர்செட்டில் நடால் வீழ்த்தினார்.

Tags : Nadal ,final ,US Open , American Open Tennis, Rafael Nadal
× RELATED திருவள்ளூரில் இறுதி கட்ட பிரசார...