இஸ்ரோவால் நாடே பெருமிதம் கொள்கிறது- குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்

டெல்லி: இஸ்ரோ தனது தைரியத்தையும், முன்மாதிரியான அர்ப்பணிப்பையும் காட்டியுள்ளது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து தெரிவித்துள்ளார். இஸ்ரோவை பற்றி நாடே பெருமிதம் கொள்கிறது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: