×

ஆர்பிட்டர் 95% பணி செய்யும் : இஸ்ரோ விஞ்ஞானிகள்

பெங்களூரு : சந்திரயான்- 2ன் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு நிலவை ஆய்வு செய்யும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் லேண்டரின் சிக்னல் கிடைக்காததால் சந்திரயான் -2 திட்டமே தோல்வி எனக் கருத முடியாது. ஆர்பிட்டர் 95% பணி செய்யும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Orbiter ,scientists ,ISRO , Orbiter 95% work, ISRO scientists
× RELATED ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றிருப்பதாக ரஷ்யா உறுதி