விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டிய பிரதமர் மோடி

பெங்களூரு : லேண்டரிலிருந்து சிக்னல் கிடைக்காத நிலையில் தைரியமாக இருங்கள் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நம்பிக்கையூட்டினார். இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்டோரை தட்டிக் கொடுத்து நம்பிக்கையுடன் இருங்கள் என மோடி தெரிவித்தார்.Tags : Modi ,scientists , PM Modi hopes, scientists
× RELATED 'மீண்டும் நமது தேசத்திற்கு பெருமை...