×

நாகை அருகே சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

நாகை : நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பாக்கத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் கருணாகரன், தினேஷ் ,மற்றும் செல்வம் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த குமேரசன் மற்றும் அருண் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


Tags : road accident ,Nagai , Nagapattinam, accident, twi wheeler accident
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு