×

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தகில் ரமானி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் முடிவை எதிர்த்து ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Tags : Thakil Ramani ,Madras High Court , Tahil Ramani resigns as Chief Justice of Madras High Court
× RELATED டாஸ்மாக் வழக்கில் சென்னை...