×

6 நாள் பயணமாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு பயணம்

சென்னை: 6 நாள் பயணமாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு இன்றிரவு புறப்படுகிறார்.  4 பல்கலைக் கழகங்களில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கையெழுத்திடுகிறார். கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் ஞானசேகரன் மற்றும் கால்நடை பல்கலை. துணை வேந்தர் பாலச்சந்திரன் ஆகியோரும் உடன் செல்கின்றனர்.


Tags : Udumalai Radhakrishnan ,trip ,New Zealand ,Australia , Australia, New Zealand, Minister Udumalai Radhakrishnan
× RELATED கடத்தப்பட்ட கால்நடைத் துறை அமைச்சர்...