மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சேலம்: மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்பதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : districts , Mettur Dam, water opening, flood hazard, Cauvery coastal population
× RELATED ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில்...