×

30 ஆயிரத்தை தாண்டியது ஆபரணத் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.96 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து சவரன் ரூ.30,024-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று மாலை சற்று சவரனுக்கு ரூ.192 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.



Tags : Gold price exceeds Rs.96
× RELATED தடுப்பூசியை தவிர வேறு எதுவும் கொரோனா...