×

சிறந்த வழிகாட்டி, தனித்துவமிக்க ஆசிரியர் ராதாகிருஷ்ணனுக்கு இந்தியா மரியாதை செலுத்துகிறது; பிரதமர் மோடி

புதுடெல்லி: சிறந்த வழிகாட்டி, தனித்துவம் மிக்க ஆசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு இந்தியா மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 


Tags : Author, Dr Radhakrishnan, Sarvapalli Radhakrishnan, PM Modi, Teacher's Day
× RELATED ஆசிரியரை கடத்தி பணம் பறிப்பு: சென்னை...