×

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி : இந்திய அணி அபார வெற்றி

கிங்ஸ்டன் : மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. இதுவரை டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 28-வது வெற்றியை விராட் கோலி பதிவு செய்தார்.


Tags : 2nd Test , West Indies, Indian team wins
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...