×

நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 18 காசு குறைந்து ரூ.3.44 ஆக நிர்ணயம்

சென்னை: நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 18 காசு குறைந்து ரூ.3.44 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Tags : Namakkal, Egg, Determination
× RELATED திருட்டுப்போன 301 செல்போன் மீட்பு:...