×

இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2- வது டெஸ்ட் போட்டியில் பும்ரா ஹாட்ரிக் விக்கெட்

ஜமைக்கா: இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2- வது டெஸ்ட் போட்டியில் பும்ரா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். ஜமைக்காவில் உள்ள சப்பினா பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பும்ரா மொத்தமாக 5 விக்கெட்களை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வீரர் பும்ரா ஆவார்.

Tags : India - West Indies, Team, 2nd Test, Match, Bumrah, Hatrick
× RELATED மீண்டும் அறிமுகமான முதல்...