×

திருப்போரூர் அருகே கோயிலில் குண்டு வெடித்து ஒருவர் பலி

சென்னை : சென்னை அடுத்த திருப்போரூரில் கங்கையம்மன் கோவில் வளாகத்தில் வெடி குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். குண்டு வெடித்ததில் பலத்த காயமடைந்த 5 பேரில், 3 பேருக்கு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 பேரில் சூர்யா(24) என்பவர் உயிரிழந்தார்.


Tags : One killed , bomb explosion,Tiruppore
× RELATED கார்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி