×

ராகுல் காந்தி தலைமையில் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு காஷ்மீரில் அனுமதி மறுப்பு

ஸ்ரீநகர்; ராகுல் காந்தி தலைமையில் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு காஷ்மீரில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் நிலவரத்தை அறிய ஸ்ரீநகர் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், திருச்சி சிவா, சீத்தாராம் யெச்சூரி, கே.சி.வேணுகோபால், தினேஷ் திரிவேதி, டி.ராஜா, குபேந்திர ரெட்டி, ஆனந்த் சர்மா, சரத் யாதவ், மனோஜ் ஜா உள்ளிட்ட அனைவரும் திருப்பி அனுபப்பப்ட்டுள்ளனர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அனுமதிக்காத நிலையில், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.



Tags : Rahul Gandhi, Opposition Leaders, Kashmir
× RELATED பாஜக ஆளும் மாநிலங்களில் 6 மாதங்களில் 4...