ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்: வைகோ

சென்னை: ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று வைகோ கூறியுள்ளார். அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றும் வகையில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு, வைகோ வலியுறுத்தியுள்ளார்.


Tags : Railways, private, economy, Vaiko
× RELATED பொருளாதாரம் மீளுமா? தொழில்துறை உற்பத்தி மீண்டும் சரிந்தது