×

புதுச்சேரியில் நடைபாதைக் கடைகளை அகற்றுவதை கண்டித்து வியாபாரிகள் பேரணி

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபாதைக் கடைகளை அகற்றுவதை கண்டித்து பேரணியாக சென்ற வியாபாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். போலீஸ் தடுத்ததால் எஸ்.பி. அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Puducherry, Pavement Shop, Merchants Rally
× RELATED தடுப்பூசி செலுத்த 100 சதவீதம் இலக்கை...