×

பொருளாதார சிக்கல்களை களைய மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

டெல்லி : நாட்டில் நிலவி வரும் பொருளாதார தேக்கநிலை தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து வருகிறார். அவர் விளக்கம் அளித்தது பின்வருமாறு :

*இந்திய பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்.வரி சீர்திருத்தங்கள், தொழிலாளர் துறை சீர்திருத்தங்களும் தொடரும்.

*அனைத்துத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

*கீழ் மட்டத்தில் உள்ள அனைத்தையும் உணர்ந்தே அரசு செயல்படுகிறது.அனைத்து பிரச்சனைகளுக்கும் விரைவாக தீர்வு காணப்படும்.

*நிதித்துறையில் நமது சீரமைப்பு நடவடிக்கைகள் தொடரும்..சீரமைப்பு நடவடிக்கைகள் தான் நமக்கு முக்கியம்

*சீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்வதில் நமக்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை

Tags : Economy, Stagnation, Nirmala Sitharaman, Rajiv Kumar
× RELATED உணவுப் பதப்படுத்தும் துறையில்...