×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 28,696க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூ.3,587க்கும் சவரன் ரூ. 28,696க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒருகிராம் வெள்ளி ரூ.47.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai, Jewelery Gold, Shaving, Rs. Sales for 28,696
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...