×

செஞ்சி அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் காயம்

செஞ்சி: செஞ்சி அருகே சாலையோர பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். செஞ்சி வல்வால்குன்றம் அருகே சிட்டாம் பூண்டியில் குழந்தைகள் சென்ற தனியார் பள்ளி வேன் கவிழ்ந்துள்ளது.



Tags : Senji, school van, accident, injury
× RELATED 3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர...