வேலூரில் 2 சிறுமிகள் உயிரிழப்பு: ஆட்சியர் நேரில் ஆய்வு

வேலூர்: ஒடுக்கத்தூர் கேஜி எரியூர் கொல்லைமேடு பகுதியில் சாண எரிவாயுவிற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் தவறி விழுந்து 2 குழந்தைகள் இறந்தது பற்றி ஆட்சியர் ஆய்வு செய்து வருகிறார். குழந்தைகள் பிரித்திகா, ஹரிணி உயிரிழப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் ஆய்வு செய்தார்.


Tags : Vellore, 2 girls death, collector, study
× RELATED இந்தியன் 2 படப்பிடிப்பில்...